புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ் - பாட்னா இன்று மோதல்

புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.புரோ கபடி லீக் தொடரில், நேற்றிரவு புனேயில் நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பாச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 44-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 14-வது வெற்றியை பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 34-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி 21-வது லீக்கில் விளையாடி அதில் சந்தித்த 14-வது தோல்வி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி 6-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த அணியுடன் 2 முறை தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018