நல்ல மரியாதை குடுத்தீங்க, நான் கிளம்புறேன்: கும்பிடு போட்டு கிளம்பிய வார்னர்!

இந்திய அணிக்கு எதிரான தொடரை முடித்து அடுத்த ஆண்டு திரும்புவதாக ரசிகர்களுக்கு ‘சல்யுட்’ செய்து புறப்பட்டார்.

இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதயிருந்த மூன்றாவது டி-20 போட்டி ஐதராபாத்தில் நடக்க இருந்தது. போட்டி நடக்க இருந்த மைதானத்திம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டது.

இதனால் போட்டியை அம்பயர்கள் ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து இத்தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளும் டி-20 கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.இந்நிலையில் இத்தொடரை முடித்து தாயகம் திரும்பும் முன் இந்திய ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வார்னர் வெளியிட்டுள்ள பதிவில்,’ மீண்டும் ஒரு முறை இந்தியாவில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. இங்கு போட்டிகளில் பங்கேற்பது தனி மகிழ்ச்சி தான். ஐதாராபாத்தில் போட்டி நடக்காதாது, ரசிகளுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். அடுத்த ஆண்டு திரும்பி இந்தியா வர ஆர்வமாக உள்ளேன்.’ என சல்யூர் செய்தபடி தனது புகைப்படத்துடன் வார்னர் பதிவிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018