இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆரம்பமாகவுள்ளது.

அபுதாபியில் இன்று மாலை 4.30க்கு நடைபெறவுள்ள இந்த போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 150ஆவது ஒருநாள் போட்டியாகும்.

 

இதேவேளை இவ்விரு அணிகளுக்கும் இடையில் ருவன்ரி ருவன்ரி போட்டியொன்றை பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018