கால்பந்து போட்டியில் ஆட்ட நாயகன் விருது; மகளுடன் தோனி வைரலாகும் புகைப்படம்

திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது சூப்பர் ஹிட்  கோல் அடித்து அசத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி.தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக கால்பந்து போட்டி மும்பையில் நேற்று நடத்தப்பட்டது.

அதில் இந்திய கிரிக்கெட்  வீரர்கள் இருக்கும் கால்பந்து அணியும் நேற்று மும்பை மைதானத்தில் மோதிக் கொண்டன. கோலி தலைமையிலான இந்திய  அணியில் தோனியும் ஆடினார்கள். இப்போட்டியில் கோலி தலைமையிலான விளையாட்டு வீரர்கள் அணி 7-2 என்ற கணக்கில்  வெற்றி பெற்றது. தோனி இரண்டு கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

இந்நிலையில் கால்பந்து பயிற்சி ஆட்டத்துக்குப் பின் கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவரது மகள் ஸிவா மைதானத்திற்கு  வந்து அப்பாவுக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மகளுக்கு சமமாக அமர்ந்து தோனியும் தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018