ஆண்கள் கால்பந்து போட்டியில் பெண் நடுவர்

பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணிபுரிந்து சாதனை படைத்துள்ளார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எஸ்தர் ஸ்டப்லி.இந்தியாவில் பிபா U-17 கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான்- நியூ கலிடோனியா அணிகள் மோதின, இப்போட்டிக்கு எஸ்தர் ஸ்டப்லி நடுவராக இருந்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரான எஸ்தர், முதன்முறையாக ஆண்கள் போட்டியில் நடுவராக செயல்பட்டு சாதனை படைத்துள்ளார்.

அவர் கூறுகையில், ஆண்கள் பங்கேற்கும் போட்டியில் நடுவராக இருந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது, இது எனக்கு பெருமை தான் என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018