பங்களாதேஷால் முதலிடத்தைப் பறிகொடுத்தது இந்தியா!

வாயை விட்டு வாங்கி கொள்வதில் பெயர் போனவர்கள் பங்களாதேஷ் அணியினர். தற்போது இவர்கள் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முதலில் தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பங்களாதேஷ் அணி அதில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நடைப்பெற்று வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியையும் எளிதாக வென்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பங்களாதேஷ் அணியைக் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018