கடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்20ம் ஆண்டு நினைவு நாள்!

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

19.10.1997 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினைத் தாக்கி மூழ்கடித்து

கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) (கணேசபிள்ளை ரவிச்சந்திரன் – காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சின்னவன்(நந்தகோபாலன் சுரேஸ் கொக்குவில், யாழ்ப்பாணம்)

மேஜர் வீரமணி(காத்தமுத்து நகுலேஸ்வரன் ஆயித்தியமலை, மட்டக்களப்பு)

கப்டன் பரமு (கந்தையா சுதாகரன்  நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)

கப்டன் நவநீதன்(தங்கவேலாயுதம் சிவானந்தம்பொலிகண்டி, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018