நான் என்னவோ நினைச்சேன் இப்பிடி ஏமாத்துட்டீங்களே ‘பாஸ்’ : சேவக்!

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டிவிலியர்ஸ் இரட்டை சதம் அடிப்பார் என நினைத்தேன் ஆனால் ஏமாத்திவிட்டார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் 121 பந்தில் 176 ரன்கள் விளாச, இரண்டாவது போட்டியிலும் தென் ஆப்ரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது

இந்நிலையில் இப்போட்டியில் டிவிலியர்ஸ் இரட்டைசதம் அடிப்பார் என நினைத்ததாக முன்னாள் இந்திய வீரர் சேவக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ டிவிலியர்ஸ் இரட்டைசதம் அடித்த முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சாதனை படைப்பார் என நினைத்தேன். ஆனால் இப்பிடி ஏமாத்திவிட்டார். ஆனாலும் சிறப்பான ஆட்டம்.’ என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018