இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் !

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கும் இந்திய அணியினருக்கு, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் செய்து பயிற்சிக்கு உதவி வருகின்றார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவர் இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகளை நேரில் பார்த்து வருகின்றார். அதோடு இந்திய அணியின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சச்சினின் மகன் அர்ஜுனும் ஜூனியர் கிரிக்கெட்டராக விளையாடி வருகின்றார். இந்நிலையில் இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது, அவ்வப்போது அவர்களுக்கு பவுலிங் செய்து வருகின்றார்.

நியூசிலாந்துக்கு எதிராக நாளை வான்கடே மைதானத்தில் நடைப்பெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. அப்போது அர்ஜுன் டெண்டுல்கர், இந்திய அணி வீரர்களுக்கு பவுலிங் செய்து, அவர்களின் பேட்டிங் பயிற்சிக்கு உதவினார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018