தொடர் தோல்விகளுக்கு பின் இலங்கை அணித்தலைவர் கருத்து

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவது குறித்து இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவரை 11 போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

உபுல் தரங்கா கூறுகையில், ’துடுப்பாட்டத்தில் நாங்கள் மீண்டும் அதே தவறை செய்து வருகிறோம்.

ஆனால் எங்களிடம் சிறப்பான துடுப்பாட்ட வரிசை உள்ளது, இருப்பினும் எங்கு தவறு நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

இதுவரை பெரிய வகையிலான ஓட்டங்களை யாரும் எடுக்கவில்லை, எதிர்வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவோம் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017