நீங்க என்னடா வாய்ப்பு தர்ரது... மகளிர் அணியுடன் விளையாடும் ஹர்பஜன் சிங்

இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு வந்துவிட்ட நிலையில், சீனியர் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக உள்ளார்.

இந்திய அணியில் முன்னனி சுழல் பந்து வீரனாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவருக்கு பின்னர் வந்த இளம் வீரர்களால் ஹர்பஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு நடிகை கீதா பஸ்ராவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 2016 ஜூலை 27ல் பெண் குழந்தை பிறந்தது.

ஹர்பஜன் குழந்தை ஹினய ஹீரா பிளஹாவுக்கு தற்போது 1 1/4 வயதாகிறது. ஹீராவுடன் ஹர்பஜன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018