எனக்கு பார்ட்னர் இருக்கு, எனக்கு அவன், அவனுக்கு நான்: மனம் திறந்த ஓவியா

ஆரவை காதலித்து தோல்வி அடைந்த ஓவியாவுக்கு ஒரு பார்ட்னர் இருக்காம்.

தீபாவளி ஸ்பெஷலாக சன் டிவியில் அன்புடன் ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் நடிகை ஓவியா கலந்து கொண்டு மனம் திறந்து பேசினார். ரசிகர்களுடன் சேர்ந்து பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் ஓவியா கூறியதாவது,தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் தான் மிகவும் பிடித்த பட்டாசு.

எப்பொழுது நினைக்கிறேனோ அன்று தீபாவளி கொண்டாடுவேன்.நான் காஞ்சனா படத்தில் மட்டும் தான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க முடியாது. நான் எந்த போட்டியிலும் இல்லை

வருமானத்திற்கு ஒரு வேலை தேடியபோது மாடலிங் செய்தேன். பின்னர் களவாணி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையானேன். இப்போ எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கு. அது என் நாய்.

தல, தளபதி இரண்டு பேருமே எப்பொழுதுமே மாஸ். அவர்கள் இரண்டு பேரும் பிடிக்கும். அனைவரையும் எனக்கு பிடிக்கும். தல படத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி வேலைக்காரியாகக் கூட நடிப்பேன் என்றார் ஓவியா.


 

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018