சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை

சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானம்   நவீனமயப்படுத்தப்படவுள்ளது. 
 
மைதானத்தை நவீனமயப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலும் முறையான பராமரிப்பும் இல்லாததன் காரணமாக அழிந்துவரும் மற்றும் காட்டு யானைகளிடமிருந்து கிரிக்கெட் மைதானத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வேலியும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018