யூ-17 கால்பந்து உலககோப்பை இறுதிபோட்டிக்கு முன்னேறி இங்கிலாந்து சாதனை!

யூ-17 உலககோப்பை இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியக் கால்பந்தில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மிகவும் விறுவிறுப்பான இந்தப் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் முறையாக யூ-17 இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ப்ரீவ்ஸ்டர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம், பீலேவுக்கு பிறகு உலககோப்பை அரையிறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018