இறுதிக் கட்டத்தில் அரவிந்த் சாமி படம்

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்காமுடி’ திரைப்படம், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்துவரும் படம் ‘வணங்காமுடி’. ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த வருட தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், தூத்துக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளி நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை ஸீட் நுனியில் அமரவைக்கும் சேஸிங் காட்சிகள், நவம்பர் இரண்டாவது வாரத்தில் கொடைக்கானலில் படமாக்கப்பட இருக்கிறது.

அதன்பின்னர், டிசம்பர் மாதம் கொடைக்கானலில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகின்றனர். அத்துடன், மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018