வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டி20: 20 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா அணி முழுமையாக கைப்பற்றியது.அடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் கயீசும், சவுமிய சர்காரும் களமிறங்கினர்.

இம்ருல் கயீஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சவுமிய சர்கார் 47 ரன்களும், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம் ஆகியோர் தலா 13 ரன்களும், சபிர் ரஹ்மான் 19 ரன்களும், மஹ்மதுல்லா 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அப்போது வங்காளதேச அணி 13.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.தென்ஆப்ரிக்கா அணியின் டீவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018