பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பிரனோய், ஸ்ரீகாந்த், சிந்து அரைறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகளில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி. சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், டென்மார்க்கின் கொரியாவின் ஜியோன் ஹேயோக்-ஜின்னை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 21-16, 21-16 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.

இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் யூகி ஷீ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர்.

இப்போட்டியின் முதல் செட்டை 21-8 என யூகி ஷீ கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த இரண்டு செட்களையும் 21-19, 21-9 என கைப்பற்றினார். இதன்மூலம் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டியில் சக நாட்டு வீரரான பிரனோயுடன் மோத உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன விராங்கனை சென் யூஃபேவை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-14 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.


Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018