உலகக் கோப்பை கால்பந்து: பைனலில் இங்கிலாந்து - ஸ்பெயின் மோதல்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் கோப்பைக்காக இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இதில், இந்திய அணி லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது.

இருப்பினும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் தொடர்ந்த இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் வலுவான அணிகளாக உள்ளன.

கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 8 பணிக்குத் தொடங்குகிறது. நான்கு முறை இத்தொடரில் பங்கேற்று முதல் தடவையாக இறுதிக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து அணி கோப்பையுடன் நாடு திரும்ப விரும்புகிறது.

ஆனால், மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் கோப்பையை கோட்டைவிட்ட ஸ்பெயின் இங்கிலாந்தை நசுக்கி மகுடம் சூட ஆர்வமாக உள்ளது.ஆனால், இத்தொடரில் ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத இங்கிலாந்து அணியை ஸ்பெயின் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது. இதுவரை அந்த அணி வீரர்கள் மொத்தம் 18 கோல்கள் போட்டு மிரட்டியுள்ளனர்.

முன்னதாக, மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மாலி அணிகள் மோதுகின்றன.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018