மில்லர் ‘மிரட்டல்’ உலக சாதனை: பெரிய ’முட்டை’யுடன் மிரண்டு ஓடிய வங்கதேசம்!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மில்லர் உலக சாதனை படைக்க, தென் ஆப்ரிக்க அணி, 83 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் டி-20 போட்டியில், இரண்டாவது டி-20 போட்டி போலிம்பாண்டெனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மிரட்டல் மில்லர் :

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மில்லர், 35 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரிகள் என டி-20 அரங்கில் அதிவேக சதம் விளாசி உலகசாதனை படைக்க, தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்தது. மில்லர் (101), பெஹர்தின் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.சர்க்கார் ஆறுதல்:

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு சவுமியா சர்க்கார் (44), மட்டும் ஆறுதல் அளிக்க, அந்த அணி, 18.3 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி, 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை தென் ஆப்ரிக்க அணி,. 2-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

பெரிய ‘0’;

முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் (2-0), ஒருநாள் தொடர் (3-0) என அனைத்தையும் தென் ஆப்ரிக்க அணி, முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து ஒரு போட்டியில் கூட வெல்லாத வங்கதேச அணி, வெறும் கையுடம் தாயகம் திரும்பியது.

உலக சாதனை:

இப்போட்டியில் 35 பந்தில் சதம் அடித்த மில்லர், டி-20 அரங்கில் அதிவேக சதம் விளாசி உலக சாதனை படைத்தார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட் லீவி (45 பந்துகள்) டி-20 அரங்கில் அதிவேக சதம் விளாசிய உலக சாதனை படைத்தார்.

* மில்லர் அவரை விட 10 பந்துகள் குறைவாக சதம் விளாசி அதை முறியடித்தார்

5 பந்தில் 5 சிக்சர்:

தவிர, டி-20 அரங்கின் ஒரே ஓவரில் அதிக சிகர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மில்லர் இரண்டாவது இடத்தை (5 சிக்சர்கள்) லீவிஸ் உடன் பகிர்ந்து கொண்டார்.

* இப்பட்டியலில் யுவராஜ் சிங் (6 பந்தில் 6 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார்.

23ல் ‘50’ 12ல் ‘50’:

தவிர இப்போட்டியில் முதல் 23 பந்தில் 50 ரன்கள் எடுத்த மில்லர் அடுத்த 50 ரன்களை வெறும் 12 பந்தில் கடந்தார்.

2

தவிர, டி-20 அரங்கில் இரண்டு முறை 40 பந்துகளுக்குள் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமை பெற்றார் மில்லர்.

3

தவிர் , ஒட்டுமொத்த டி-20 அரங்கில் குறைந்த பந்தில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் மில்லர் மூன்றாவது இடத்தை (35 பந்துகள்) வான் டர் வெஸ்டுசைனுடன் பகிர்ந்து கொண்டார். இப்பட்டியலில் கிறிஸ் கெயில் (30 பந்துகள்) முதலிடத்திலும், சைமண்ட்ஸ் (34 பந்துகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018