விஜய் டிவியில் இருந்து கலைஞர் டிவிக்கு மாறிய பிக்பாஸ் ஜூலி

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் பிக்பாஸ் ஜூலி.

தமிழகத்தில் மிகப்பொரிய அதிர்வை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ் பெற்றவார் ஜூலி. செவிலியரான இவார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 19 போர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஜூலி மட்டுமே சினிமா பின்புலம் இல்லாதவார்.

ஆரம்பத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசிய ஜூலி நாளடைவில் பொய் பேசுகிறார்இ நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவார்கள் மட்டுமல்லாது அந்த வீட்டுக்குள் இருந்தவார்களுக்கே அது தெரியவந்தது. அதுவும் குறிப்பாக ஓவியா விஷயத்தில் ஜூலி நடந்து கொண்ட விதம் யாருக்குமே பிடிக்கவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் எவிக்ஷனான ஜீலிக்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பே கிளம்பியது. இதனால் வெளியிடங்களில் சுதந்திரமாக கூட ஜூலியால் செல்ல முடியவில்லை. இருந்தாலும் விருந்தினராக மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் ஜூலி.

வி.ஜே ஆக வேண்டும் என்பது என் ஆசை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் ஜூலி. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறது. கலைஞர்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்று தொடங்க உள்ளது. குழந்தைகளின் நடனத்திறமையைக் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியைத்தான் ஜூலி தொகுத்து வழங்க உள்ளார் நடன இயக்குநர் கலா மற்றும் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கின்றனார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017