மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஐஎஸ் அமைப்பைத் தொடர்ந்து ரஷ்யா எதிர்த்து வருவதால், ஐஎஸ் தீவிரவாதிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, உலகின் முன்னணி வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகியோரை சிறைப்பிடித்து கொலை செய்வது போன்ற படங்களை உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், உலககோப்பை நடக்கும் மைதானங்களில் தாக்குதல் நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017