கெளதம் மேனன் படத்தின் லீட் ரோலில் அனுஷ்கா

என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா கெளத்ம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் அவரது இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா பாக்மதி என்ற கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடித்து வருகிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. பாக்மதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7 அன்று வெளியாகவுள்ளது.

பாக்மதி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்து அனுஷ்கா கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமும் கதாநாயகியை மைபடுத்திய கதை அம்சத்தை கொண்டதாம்.

Ninaivil

திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar