மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்தார்

மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி நேற்று வெளியிட்ட ரேங்கிங்கில் அவர் 753 புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை பெற்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி (725 புள்ளி) 2வது இடமும், நியூசிலாந்தின் எமி ஸ்டாட்டர்த்வெயிட் (720 புள்ளி) 3வது இடமும் பிடித்துள்ளனர். 

இதுவரை முதலிடத்தில் இருந்த ஆஸி. வீராங்கனை மெக் லான்னிங், காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடாததால் 4வது இடத்துக்கு பின்தங்கினார். பவுலர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்காவின் மரிஸன்னே காப் (656), இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி (652) முதல் 2 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018