இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதலாவது 20 ஓவா் போட்டி இன்று டெல்லியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஷிகா் தவானும், ரோகித் ஷா்மாவும் சிறப்பாக விளையாடியனா். ரன்மழை பொழிந்த இருவரும் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனா். இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக களம் இறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளா்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சற்று திணறத் தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அந்த அணியில் அதிகபட்சமாக லாதம் 39 ரன்களும், வில்லியம்சன் 28 ரன்களும் எடுத்தனா். இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்களை மட்டுமே சோ்த்தது.இதனால் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018