புதிய படத்தில் இந்த பிரச்சனையால் ஆரவ்வுக்கு பதில் ஹரிஷ் கல்யாண்

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் அழகி ரைசா, பிக்பாஸில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண்  இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார். இளன் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்பவில்லை.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். இப்படத்தின்  தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆரவ்வைதான் கேட்டார்களாம். அவரோ கதையைக் கூட கேட்காமல் சம்பளம்  அதிகம் கேட்டுள்ளார். எனவே ஆரவ்வுக்கு பதில் ஹரிஷ் கல்யாணை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Ninaivil

திரு அலன் செல்வதுரை
திரு அலன் செல்வதுரை
யாழ். பண்டத்தரிபு
கனடா
14 நவம்பர் 2017
Pub.Date: November 21, 2017
திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
யாழ். மாதகல்
பிரான்ஸ்
16 நவம்பர் 2017
Pub.Date: November 20, 2017
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
யாழ். மிருசுவில்
யாழ். மிருசுவில்
18 நவம்பர் 2017
Pub.Date: November 19, 2017
அமரர் மதுரா சிவகுமார்
அமரர் மதுரா சிவகுமார்
டென்மார்க்
டென்மார்க்
1 டிசெம்பர் 2016
Pub.Date: November 19, 2017
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017