நயன்தாராவின் அறம் ட்ரெய்லர்

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் அறம். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள நயன்தாரா தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் கிரமத்தில் எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கிறார் என்பதே படத்தின் கதை. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஈர்க்க வைக்கிறது. மேலும் இது படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018