ஆண்டின் இறுதிவரை முதலிடத்தை தக்கவைத்தார், நடால்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.

இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தென்கொரியாவின் சுங் ஹியோனை தோற்கடித்தார். 

இதன் மூலம் இந்த ஆண்டின் இறுதி வரை நடால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

இவ்வாறு ஆண்டின் இறுதியை நம்பர் ஒன் இடத்துடன் நடால் நிறைவு செய்வது இது 4-வது முறையாகும். 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018