டோனியின் ஓய்வு நான்கு வீரா்களின் ஓய்வுக்கு சமம் - ஆடம் கில்கிறிஸ்ட்

இந்திய வீரா் மகேந்திர சிங் டோனி அணியில் இருந்து ஓய்வுபெறும் பொழுது அவரது இழப்பு 4 முன்னணி வீரா்களின் ஓய்வுக்கு சமமாக அமையும். அந்த வெற்றிடத்தை நிரப்ப நீண்டகாலமாகும் என்று ஆஸ்திரேலிய வீரா் ஆடம் கில்கிாிஸ்ட் தொிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்குள் எதிலும் களம் இறங்கி விளையாட முடியும். இன்னும் அவர் எதிரணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். தற்போதை இந்திய அணி சிறப்பாக உள்ளது. ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டோனியின் அனுபவத்தை பெற்று, பலன் அடைகிறது.

டோனி ஏற்கனவே அணியில் இருந்து வெளியேறுவதை தொடங்கிவிட்டார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை.

ஆனால், அவர் அணியில் இருந்து வெளியேறும்போது, அந்த இடத்தில் பெரிய இடைவெளி ஏற்படும்.அது இந்தியா ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், டிராவிட், லஷ்மண் மற்றும் கங்குலி ஆகியோர் வெளியேறியபோது ஏற்பட்டது மாதிரி. ஆஸ்திரேலியாவில் ஜாம்பவான்கள் வெளியேறிய போது ஏற்பட்ட வெற்றிடம் போன்றது’’ என்றார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018