மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்; விஜய் ரசிகர்களுக்கு ட்வீட் செய்த ஆர்த்தி

பிக்பாஸ் ஆர்த்தி, தலபதி விஜய்யை பல்வேறு டுவிட்டுகளில் விமர்சித்துள்ளார். நடிகர் அஜித்தின் பெயரை ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனிரில் உதாரணமாக குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி டுவிட் செய்திருந்தார்.

நடிகை ஆர்த்தி தளபதி விஜய்யை தாக்கிப் பேசியதால் அவரின் ரசிகர்கள் கோபமாக உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி மருத்துவமனை ஒன்றில் நடந்த அலட்சியத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மெர்சல் படத்தில் வந்தது போல் என்று கூறி அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் என்ன விஜய்க்கு ஐஸ் வைத்து பட வாய்ப்பு தேடப் பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். மேலும் ஒருவர் இது பழைய நியூஸ் என்று ஒருவர் கமெண்ட் போட்டார்.

அதற்கு ஆர்த்தி பழசோ, புது நியூஸோ ஆனால் இது உண்மை...என் அம்மாவுக்கு டயாலிசிஸ் செய்ததால் அதன் வலி அறிவேன்..கடவுளை அடுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை நம்புகிறோம். கடவுள் காக்கட்டும் என்று ட்வீட் செய்துள்ளார் ஆர்த்தி. 

இதனை தொடர்ந்து விஜய் ரசிகர், பார்த்து ட்வீட் போடுங்க ரெய்டு வந்துற போறாங்க என்று ட்வீட் செய்துள்ளார். பதிலளித்த ஆர்த்தி மடில கனம் இல்லை வழியில பயம் இல்லை என்று பதில் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018