மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய விஷால், நடிகா்கள் குழு!

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நடிகர் விஷால் தலைமையில் நடிகர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை (நவம்பர் 2) மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலானஇடங்களில் மழை நீர் தேங்கி அதன் அளவு அதிகரித்து பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் விஷால் தலைமையில் நடிகர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள்இடம்பெற்றுள்ளார்கள். 9444188902, 7904084228, 9710444442, ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டால் உதவிகள் செய்யப்படும் என இந்தக் குழுவின் சார்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தனது அலுவலகத்தில் உணவு மற்றும் குடிநீரைப் பெற்றுக்கொள்ளுமாறும் விஷால் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, 9884745672, 8939226847 ஆகிய தொலைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018