இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சமரவீரா நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான திலன் சமரவீரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான திலன் சமரவீரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்கா சுமதிபாலா உறுதி செய்துள்ளார். இந்திய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியினருடன் சமரவீரா இணைந்து தனது பணியை தொடங்க உள்ளார். 41 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலன் சமரவீரா 81 டெஸ்ட் போட்டியில் ஆடி 5,462 ரன்கள் எடுத்துள்ளார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017