தமிழ், ஆனந்தி நடிப்பில் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ டிரைலர்!

தமிழ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பசங்க படத்தில் சிறுவனாக அறிமுகமான பக்கோடா பாண்டி, தற்போது ஹீரோவாக களமிறங்கி உள்ளார். ஆனால் ’தமிழ்’ என்ற பெயரில் என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் கயல் ‘ஆனந்தி’ ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர்களுடன் பால சரவணன், யோகி பாபு, கே.எஸ். ரவிகுமார், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜெகன்நாத் இயக்கி வருகிறார்.

இவர் முன்னதாக புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தின் பாடல் உரிமைகள், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக(Ondraga) நிறுவனம் வாங்கியுள்ளது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018