காற்பந்தாட்ட துறையை வலுவூட்ட பல்வேறு நடவடிக்கைகள்

இலங்கையின் காற்பந்தாட்ட விளையாட்டை வலுவூட்டும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கைக் காற்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் காற்பந்தாட்டத் துறையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுவருவது தமது நோக்கம் என்று சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா குறிப்பிட்டார்.



இதற்காக வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் சேவையைப் பெறுவது பற்றியும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் பயிற்சிக் குழாமை ஸ்தாபிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018