நவம்பர் 30ல் ‘அண்ணாதுரை’ ரிலீஸ்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘அண்ணாதுரை’ நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

ராதிகா சரத்குமாரும், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவும் இணைந்து தயாரித்து வரும் படம் - ‘அண்ணாதுரை’. இந்தப் படத்தின் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் ‘அண்ணாதுரை’ படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் படத்திற்கு எந்த ‘கட்’டும் கொடுக்காமல் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அண்ணாதுரை படத்துக்கு தணிக்கை முடிவடைந்துவிட்டாலும் சான்றிதழ் கைக்கு வர 15 நாட்கள் பிடிக்கும் என்பதால், நவம்பர்-30 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

நவம்பர் 30-ஆம் தேதி ‘அண்ணாதுரை’யை ரிலீஸ் செய்யப்படும் அதே நாளில் சசிகுமாரின் ‘கொடி வீரன்’, ‘திருட்டுப் பயலே-2’ ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018