தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் `அறம்'!

நயன்தாரா நடிப்பில் வரும் 10ம் தேதி ரிலீசாகவிருக்கும் படம் `அறம்'.

கோபி நைனார் இயக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் 'அறம்' உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப் படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக நடித்துள்ளார்.சமுதாய பிரச்சனைகளை பற்றி பேச்சில் மட்டுமில்லாமல், சில செயல் திட்டங்களையும் தெரிவித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018