விவேகம்’ வேண்டாம்... ‘வீரம்’தான் வேண்டும்!

அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என அவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.   

அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என 3 படங்களை இயக்கியவர் சிவா. இதில் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக, ‘விவேகம்’ மட்டும் தோல்வியைத் தழுவியது. 

நான்காவது முறையாகவும் அஜித் - சிவா கூட்டணி இணையப் போகிறது.

இந்தப் படம், ‘விவேகம்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ‘விவேகம்’ படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம், எங்களுக்கு ‘வீரம்’ படம்தான் பிடித்திருக்கிறது.

எனவே, அதன் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என்று கூறிவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018