ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து ஸ்டீவன் பின் விலகல்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இதற்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின், இடது கால் முட்டியில் காயத்தால் அவதிப்பட்டார். சில தினங்களாக வலிக்கு ஊசி போட்டுக்கொண்டு 

தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும் உடல்தகுதி விஷயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் ஆஷஸ் தொடரில் இருந்து நேற்று விலகினார். அவர் உடனடியாக தாயகம் திரும்புகிறார். அவருக்கு பதிலாக 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் டாம் குரன் சேர்க்கப்பட்டுள்ளார். 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018