திரையுலகில் எனக்கு நண்பர்களே கிடையாது; அனுஷ்கா சர்மா

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, திரையுலகில் தனக்கு நண்பர்களே கிடையாது என்று கூறியுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா…? அவருக்கு சுதந்திரமா இருக்கத் தான் பிடிக்குமாம். மற்றவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடுவது, வாழ்க்கை பிரச்னைகளை கேட்பது போன்றவை அனுஷ்காவுக்கு பிடிக்காதாம்.