பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்!

 தேசிய சீனியர் பேட்மிண்டன் இறுதிபோட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர்.

82-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டிகள் மும்பையில் நடைபெற்றன. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் மோதினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் மிகக் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், சாய்னா நேவால் சவாலான போட்டிக்குப் பிறகு 21 -17, 27-25 என்ற கணக்கில் இரண்டு சுற்றுக்களையும் கைப்பற்றி, பி.வி. சிந்துவை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப் பட்டதை வென்றார்.

முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், பிரனோய் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018