நம்பர்-1’ ஐ துரத்தும் ஆள் நான் இல்லை: சிந்து!

’சாதிக்க வேண்டியது நிறைய இருக்கும் போது,’ நம்பர்-1 ஐ துரத்தி ஓடும் ஆள் நான் இல்லை.’ என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. கடந்த 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின், பெண்கள் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இதன் விளைவாக பெண்களுக்கான பேட்மிண்டன் தரவரிசையில், நம்பர்-2 இடத்துக்கு முன்னேறியுள்ளா சிந்து. இந்நிலையில் தனக்கு நம்பர்-1 இடத்தை துரத்தும் ஆள் தான் இல்லை என தெரிவித்துள்ளார் சிந்து.இதுகுறித்து சிந்து கூறுகையில்,’

நான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். அதனால் ரேங்கிங் மீது கவனம் செலுத்த விரும்பவில்லை. எனது உயரம் தான் எனது மிகப்பெரிய பலமாக கருதுகிறேன். இதனால் ஆடுகளத்தின் எல்லா பக்கங்களையும் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது.’ என்றார்.


Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017