கல்வி உதவிக்காக ரூ.50 லட்சம் வழங்கும் விஜய் சேதுபதி

நடிகா் விஜய் சேதுபதி அரியலூா் மாட்டத்தின் கல்வி வளா்ச்சிக்காக 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தொிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாா் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் நடிகா் விஜய் சேதுபதி கலந்து கொண்டாா். அந்த தனியாா் நிறுவனத்தின் விளம்பரத்திலும் அவா் நடித்திருந்தாா். நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தோ்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரம் மூலம் எனக்கு கிடைத்த சம்பளத் தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூா் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்பாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பாா்வையற்றோா் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்க உள்ளேன்.

மேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோா் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும் வழங்க உள்ளேன். அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் ஹெலன் கெல்லா் என்ற செவித்திறன் குறைந்தோா் பள்ளளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் வழங்க உள்ளேன். இந்த தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியாிடம் வழங்க உள்ளேன் என்று தொிவித்துள்ளாா்.

Ninaivil

திரு அலன் செல்வதுரை
திரு அலன் செல்வதுரை
யாழ். பண்டத்தரிபு
கனடா
14 நவம்பர் 2017
Pub.Date: November 21, 2017
திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
யாழ். மாதகல்
பிரான்ஸ்
16 நவம்பர் 2017
Pub.Date: November 20, 2017
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
யாழ். மிருசுவில்
யாழ். மிருசுவில்
18 நவம்பர் 2017
Pub.Date: November 19, 2017
அமரர் மதுரா சிவகுமார்
அமரர் மதுரா சிவகுமார்
டென்மார்க்
டென்மார்க்
1 டிசெம்பர் 2016
Pub.Date: November 19, 2017
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017