பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படம் இது.!

தமிழ் சினிமாவின் பிரபல குடும்பம் என்று கூறினால் சிவாஜி குடும்பத்திற்கு பிறகு சிவகுமாரின் குடும்பம் தான் நினைவிற்கு வரும். இவர் மிகவும் எளிமையான மனிதர். இவரை போலவே இவரது மகன்கள் இருவரையும் வளத்தியுள்ளார். சூர்யா, கார்த்தி இருவருமே தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து படம் நடிக்கமாட்டார்களா என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படம் இது.!

தற்போது, பாண்டிய ராஜ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை சூர்யா இயக்குகிறார். இப்படத்தின் படபூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகை சயீஷா சைகல் ஹீரோயினாக நடிக்கிறார். படபூஜையை சூர்யாவின் அம்மா லட்சுமி விளக்கேற்றி தொடங்கிவைக்க, படப்பிடிப்பு சென்னையில் 5 நாட்களும், தென்காசியில் 40 நாட்களும் நடக்க இருக்கிறது.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018