களத்திற்கு வெளியிலும் ஹீரோ

ஆடுகளத்தில் அசத்தும் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, களத்திற்கும் வெளியிலும் ரசிகர்களின் மனம்கவர் ஹீரோவாகவே வலம் திகழ்கிறார். சமீபத்திய சம்பவமே அதற்கு உதாரணம். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது, விமானநிலையம் ஒன்றில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை வரவேற்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. 

அப்போது, அங்கு வீல்சேரில் சிறப்பு குழந்தைகள் சிலர் இருப்பதை பார்த்த கோஹ்லி, பாதுகாப்பு காவலர்களை தாண்டி சென்று, குழந்தைகளுடன் பேசினார். அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். பொறுமையாக ஒவ்வொரு குழந்தைகளுடன் தனித்தனியாக செல்பி எடுத்துக் கொண்டார். குழந்தைகள் கைப்பட வரைந்த ஓவியங்களை பரிசாக பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018