இலங்கை அணி வெற்றி

19 வயதிற்குட்பட்ட ஆசிய இளைஞர் கிரிகெட் வெற்றி போட்டி தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற இப் போட்டித் தொடரில் இலங்கை அணி அரபு எமிரேட் ராஜ்ஜியம் அணியை தோற்கடித்துள்ளது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய அரபு எமிரேட் ராஜ்ஜிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

பதிலுக்கு துடுப்பேடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

sports 03

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018