இளைஞர்களுக்கு இப்ப இதான் அவசியம் தேவை: சூப்பரா சொன்ன கோலி!

 இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம்.’ என இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, 29. சர்வதேச அளவில் பல விளையாட்டு வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதற்கு இவரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும் ஒரு காரணமாகும்.

இவரை போல தானும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இளைஞர்களுக்காக தனது சொந்தமான உடல் கட்டமைப்பு நிறுவனத்தை கோலி துவங்கியுள்ளார்.

இதை துவங்கி வைத்து பேசிய கோலி, இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கோலி கூறுகையில்,’ தற்போது பல குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவதை பார்க்கிறோம்.

அவர்களுக்கு உடல் ரீதியான விளையாட்டுக்கள் மிகவும் அவசியமானது. இதுவெறும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் அவசியம். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் முழுவதுமான நேரத்தை அதிலேயே செலவிடுவது வேஸ்ட். அந்த நேரத்தில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள செலவிட வேண்டும்.’ என்றார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018