அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் நாக்ஸ்வில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி தட்டிச்சென்றது.ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, இரண்டாம் நிலை ஜோடியான அமெரிக்காவின் ஜேம்ஸ் செர்ரேடானி - ஆஸ்திரேலியாவின் ஜான்-பாட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் முதல் செட்டை 7-6 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி இரண்டாவது செட்டையும் 7-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டென்னிஸ் குட்லா - கனடாவின் பிலிப் பெலிவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், பெலிவோ 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017