லட்சுமி மேனன் கனவிற்கு தடையாய் நிற்கும் தாய்குளம்

நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதன் பின்னர் பாண்டியநாடு, சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன், பாயும் புலி போன்ற படங்களில் வரிசசையாக நடித்து வந்தார். 

அதன் பின்னர் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான ரெக்க படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.

அதேபோல், இந்த படத்தில் லட்சுமி மேனன் மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.  

தற்போது இவர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். உடல் எடை காரணமாக லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என கூறப்பட்டது.

ஆனால், தற்போது வேறு ஒரு செஉதியும் வெளியாகியுள்ளது. ஆதாவது லட்சுமி மேனனின் தாயார் முதலில் படிப்பு பின்புதான் நடிப்பு என ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்டுள்ளாராம்.