“நேர்மையான மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன்” - காஜல் அகர்வால்

திருமணம் செய்து கொள்வதற்காக நேர்மையான மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.அஜித் ஜோடியாக ‘விவேகம்’, விஜய் ஜோடியாக ‘மெர்சல்’ படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தற்போது ‘குயின்’  படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். 

காஜலிடம் திருமணம் குறித்துக் கேட்டால், “இப்போதைக்குத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து  பயணிக்கவே விரும்புகிறேன். ஆனால், என் பெற்றோர்கள் திருமணத்துக்கு வற்புறுத்துகின்றனர். நல்ல தோழராக, நேர்மையான  மனிதராக தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒருவரைக் காணும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்வேன்” என்கிறார். 

காஜலுக்குப் பிறகு சினிமாவில் அறிமுகமாக அவருடைய தங்கை நிஷா அகர்வால், பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம்  செய்துகொண்டு குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018