ஈராக் எல்லைப்பகுதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 328 ஆக உயர்வு!

ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 328-ஆக உயர்ந்துள்ளது.


ஈராக் எல்லைப்பகுதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 328 ஆக உயர்வு!


ஈரான் மற்றும் ஈராக் பகுதிகளுக்கு இடையே நேற்றிரவு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரிலிருந்து 32கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.


ஈராக் எல்லைப்பகுதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 328 ஆக உயர்வு!


இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலரும் கட்டிட இடர்பாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் அங்கு இறப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அதிகரித்துக்கொண்டே போகிறது. மீட்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 328 பேர் இருந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 1500 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈராக் எல்லைப்பகுதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 328 ஆக உயர்வு!

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017