தங்கத்தின் விலைக்கு நேர்ந்த கதி; காரணம் என்ன?

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.


உலகளவில் தங்கத்தின் கேள்வி அதிகரித்துக் காணப்படும் நாடுகளான இந்தியா, சீனா போன்றவற்றின் அதிகரித்த தங்க நுகர்வே இதற்கான காரணம் என்று ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தங்கத்தின்  விலைக்கு  நேர்ந்த  கதி;  காரணம்  என்ன?


ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது 1275 அமெரிக்க டொலராக பதவாகியுள்ள நிலையில் இந்த அண்டின் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1325 டொலரினால் அதிகரிக்க கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018